Come On Girls Song Lyrics Artists and Singers
Movie | 3 (Moonu) |
Music by | Anirudh Ravichander |
lyricist | Dhanush |
Released | 2012 |
Singers | Anirudh Ravichander, Nadisha Thomas and Maalavika Manoj |
Genre | Indian Film Pop |
Come On Girls Song Lyrics: 3 Moonu Tamil Movie Come On Girls Song, in which Dhanush plays the lead character, has one song, “Come On Girls,” performed by Anirudh Ravichander, Nadisha Thomas and Maalavika Manoj and has music by Anirudh Ravichander and Dhanush, a poet, wrote the lyrics to the songs.
ஆண் : லைப்ல ஒய்ப் வந்துட்டா
டைட்டாதான் இருக்கணும்
வெயிட்டான பொண்ண பார்த்தாலும்
ரைட்டாதான் நடக்கணும்
ஆண் : வீட்டுக்கு பிரண்ட்ஸ்ல்லாம் வந்தா
கெஸ்ட்டாதான் நடத்தனும்
உன்மேல தப்பில்லாட்டியும்
சைலன்டா நடக்கணும்
ஆண் : ல ல ல ல ல ல ல…….லா
ல ல ல ல ல ல ல…..கமான் கேர்ள்ஸ்
பெண்கள் : ல ல ல ல ல ல ல……லா
ல ல ல ல ல ல ல
ஆண் : ஹேய் எங்கடா
ஆண் : ல ல ல ல ல ல ல……ல
ஆண் : ஒன்னோட ஒன்னு சேர்ந்து
ரெண்டாக ஆயாச்சு
பிரண்டு இப்ப கேர்ள் பிரண்டு ஆச்சு…..ஊ
ஆணோட பொண்ணு சேர்ந்து
Couple ஆ ஆயாச்சு
டைட்டானிக் கப்பல் ஆச்சு….ஊ
ஆண் : ஜனனி நீ கண்மணி
என் உயிர் நீயடி
ஆண் : போர் அடிக்காம நீ ஆடுடி
ஆண் : ல ல ல ல ல ல ல…….லா
ல ல ல ல ல ல ல …..கமான் கேர்ள்ஸ்
பெண்கள் : ல ல ல ல ல ல ல……ல
ல ல ல ல ல ல ல
ஆண் : கமான் கேர்ள்ஸ்
Male : Life-ula wife-u vandhuta
Tight-adhaan irukanum
Weight-aana ponna parthaalum
Right-aadhaan nadakanum
Male : Veetuku friends-alaam vandha
Guest-adhaan nadathanum
Unmela thappillatiyum
Silent-ah irukkanum
Male : La la la la la la la…la
La la la la la la la ..common girls
Females : La la la la la la la.. .la
La la la la la la la
Male : Heyy enga daa
Male : La la la la la la la…la
Male : Onnoda onnu serndhu
Rendaaga aayaachu
Friend ippa girl friend aachu..uu
Aanoda ponnu serndhu
Couple-ah aayaachu
Titanic kappal aachu..
Male : Janani nee kanmani
En uryir neeyadi
Male : Bore adikaama ne aadudi
Male : La la la la la la la…la
La la la la la la la ..common girls
Females : La la la la la la la.. .la
La la la la la la la
Male : Common girls..