Jodi Nilave Song Lyrics Artists and Singers
Song | Jodi Nilave |
---|---|
Movie | Thanga Magan |
Lyrics | Dhanush |
Music | Anirudh Ravichander |
Singers | Dhanush and Swetha Mohan |
Year | 2015 |
பெண் : ஜோடி நிலவே
பாதி உயிரே சோகம் ஏனடா
தேம்பும் மனதை
தாங்கும் மடியில்
சாய்ந்து கொல்லடா
பெண் : காலம் கடந்து போகும்
உந்தன் காயம் பழகி போகும்
மண்ணில் விழுந்த பூவும்
சிறு காற்றில் பறக்க கூடும்
ஆண் : ………………………….
ஆண் : தாங்க தாங்க பாரங்கள்
காலம் தந்தவை
பெண் : காண வேண்டும்
ஆயிரம் கோடி புன்னகை
ஆண் : தாங்கிக்கொள்
என் கண்மணி
பெண் : சாய்ந்து கொள்
என் தோளில் நீ
ஆண் & பெண் : வானம் பூமி
காற்றை தாண்டி வாழ்ந்து
பாா்க்கலாம்
பெண் : ஜோடி நிலவே
பாதி உயிரே சோகம் ஏனடா
தேம்பும் மனதை
தாங்கும் மடியில்
சாய்ந்து கொல்லடா
ஆண் : காலம் கடந்து போகும்
உந்தன் காயம் பழகி போகும்
மண்ணில் விழுந்த பூவும்
சிறு காற்றில் பறக்க கூடும்
Female : Jodi nilavae paadhi uyirae
Sogam yenada
Thembum manathai
Thaangum madiyil
Saindhu kollada
Female : Kaalam kadanthu pogum
Undhan kaayam pazhagi pogum
Mannil vizhuntha poovum
Siru kaatril parakka koodum
Male : Hmmm..mmmm…mmmm
Male : Thaanga thaanga baarangal
Kaalam thanthavai
Female : Kaanavendum aayiram
Kodi punnagai
Male : Thangikol en kanmani
Female : Sainthukol en thozhil nee
Male & Female : Vaanam bhoomi kattrai
Thaandi vazhndhu paarkalaam
Female : Jodi nilavae paadhi uyirae
Sogam yenada
Thembum manathai
Thaangum madiyil
Saindhu kollada
Male : Kaayam maranthu pogum
Undhan kaadhal pazhagi pogum
Mannil vizhuntha poovum
Indru kaatril parakka koodum
1 thought on “Jodi Nilave Song lyrics | Thanga Magan Tamil Movie Song”