Papara Mitta Lyrics | Veeram

5/5 - (2 votes)

Papara Mitta Lyrics Artists and Singers

SongPapara Mitta
LyricsVignesh Srikanth
MusicHiphop Tamizha
SingersHiphop Tamizha and Vaisagh
Year2023

ஹம்மிங் :…………..

ஆண் : பள்ளிக்கூடம் திரும்ப போகனும்
சான்ஸ் கிடாச்சா
கில்லி கோலி கபடி ஆடணும்
கொடு கிள்ளிச்சா

ஆண் : பச்சை பூமி தெக்கல
பாலய வானம் மேகால
பச்சை புள்ள போல நாம்
மாரி பாப்போமா

ஆண் : Kulfi ice ha naakaala
குச்சி மிட்டாய் ஃபோர்க்-ஆலா
தேங்கா பார்பி வாங்க மச்சான்
ஜோப்பா பாபோமா

ஆண் : பூமிட்டோம் பாபரமிட்டோம்
அந்த பொண்ண வரசொல்லு
மேலுரா வெச்சலா துள்ளுற புரளியா
கிளவிய தாரசொல்லு

ஆண் : பூமிட்டோம் பாபரமிட்டோம்
அந்த பொண்ண வரசொல்லு
மேலுரா வெச்சலா துள்ளுற புரளியா
கிளவிய தாரசொல்லு

ஹம்மிங் :…………..

ஆண் : வல்லட்டு கூடாத்துக்கு
வார இறுதியில் எல்லாம் கெடையாது
விடுமுறையும் புரியாது ஒரு
வென்ட் அவுட் பண்ண தெரியாது

ஆண் : இன்னாட்டு வாசம் கம்பம்
Endha naadum kediyathu atha
Instagram உம் அறியாது இது
Sollil solla mudiayathu

ஆண் : ஊடா கரையோரம்
ஒரு மீனா பூச்சு
உக்காந்து திம்போமா
மொல்லக்கா கடிச்சு

ஆண் : மேடா பாலா மேடா
அட பாத்து முடிச்சு
வாரேன் திரும்ப வாரேன்
என் ஊர நெனச்சு

ஆண் : பூமிட்டோம் பாபரமிட்டோம்
அந்த பொண்ண வரசொல்லு
மேலுரா வெச்சலா துள்ளுற புரளியா
கிளவிய தாரசொல்லு

ஆண் : பூமிட்டோம் பாபரமிட்டோம்
அந்த பொண்ண வரசொல்லு
மேலுரா வெச்சலா துள்ளுற புரளியா
கிளவிய தாரசொல்லு

ஆண் : பள்ளிக்கூடம் திரும்ப போன
சின்ன புள்ள போல
மீண்டும் மாறிடுவோம் ஆ
விளையாடிடுவோம் ஆ
துள்ளி ஓடிடுவோம் ஆ
கொண்டாடிடுவோம் ஆ

Humming : …………..

Male : Pallikoodam thirumba poganum
Chance kidacha
Gilli goli kabaddi aadanum
Kodu killicha

Male : Pacha bhoomi thekkaala
Palaya vaanam meakaala
Pacha pulla pola namum
Maari paapomaa

Male : Kulfi ice ha naakaala
Kuchi mittai fork-ala
Thenga barpi vanga machan
Joppah paapomaa

Male : Poomittom paparamittom
Antha ponna varachollu
Meluara vetchala thullura puraliya
Kilaviya tharachollu

Male : Poomittom paparamittom
Antha ponna varachollu
Meluara vetchala thullura puraliya
Kilaviya tharachollu

Humming : …………..

Male : Vallattu kootaathuku
Weekend ellam kedaiyathu
Vacation’um puriyathu oru
Vent out panna theriyathu

Male : Innattu vaasam pole
Endha naadum kedaiyathu atha
Instagram um ariyathu itha
Sollil solla mudiayathu

Male : Ooda karaiyoram
Oru meena puchu
Ukkanthu thimbomaa
Mollaka kadichu

Male : Meda pala meda
Adha pathu mudichu
Vaaren thirumba vaaren
En oora nenachu

Male : Poomittom paparamittom
Antha ponna varachollu
Meluara vetchala thullura puraliya
Kilaviya tharachollu

Male : Poomittom paparamittom
Antha ponna varachollu
Meluara vetchala thullura puraliya
Kilaviya tharachollu

Male : Pallikoodam thirumba poana
Chinna pulla pola
Meendum maariduvom ah
Vilaiyadiduvom ah
Thulli odiduvom ah
Kondadiduvom ah

Papara Mitta Lyrics Youtube

Leave a Comment