Raasa Kannu Lyrics | Maamannan

5/5 - (2 votes)

Raasa Kannu Lyrics Artists and Singers

SongRaasa Kannu Lyrics
LyricsYugabharathi
MusicA.R Rahman
SingersVadivelu
Year2023

தந்தனா தானா தானா தத்னானா தானா
தந்தனா தானா தானா தத்னானா தானா
தந்தனா தானா தந்தனா தானா
தந்தனா தானா தந்தனா தானா
தந்தனா தானா தந்தனா தானா

மலையிலதான் தே பிடிலிது ராசா
என் மனசுக்குள்ள வெடிவேதிகிது ராசா
மலையிலதான் தே பிடிலிது ராசா
என் மனசுக்குள்ள வெடிவேதிகிது ராசா

தவுலெடுத்து தாளம் ஆதி ராச நா
தன்னனா தன்னனா பாடுவேன் ராசா
தவுலெடுத்து தாளம் ஆதி ராச நா

தன்னனா தன்னனா பாடுவேன் ராசா
குச்சிக்குல்லா கெடந்த சனம்
கோனி சாகுல சுருண்டா சனம்
பஞ்சம் பசி பார்த்த சனம்
படை இருந்தும் பயந்த சனம்

பட்ட காயம் எத்தனையோ ராசா
அட சொல்லிப்புட்டா ஆரிடுமோ ராசா
ஆரிடுமோ ராசா ஆரிடுமோ ராசா
ஆரிடுமோ ராசா

காட்டுக்குள்ள கருவமுள்ள ராசா
நாம கால் நடக்க பாடையாச்சே ராசா
காட்டுக்குள்ள கருவமுள்ள ராசா

நாம கால் நடக்க பாடையாச்சே ராசா
நடந்த பாட அதனிலும் ராசா
அதுல வெளிப்போட்டு மரிச்சாதாரு ராசா
திக்குதேச தெரியலையே ராசா
அட தேடி தேடி திரியிரோமே ராசா

பட்ட காயம் எத்தனையோ ராசா
அட சொல்லி ஆறிடுமோ ராசா

மலையிலதான் தே பிடிலிது ராசா
என் மனசுக்குள்ள வெடிவேதிகிது ராசா
மலையிலதான் தே பிடிலிது ராசா
என் மனசுக்குள்ள வெடிவேதிகிது ராசா

தவுலெடுத்து தாளம் ஆதி ராச நா
தன்னனா தன்னனா பாடுவேன் ராசா
தவுலெடுத்து தாளம் ஆதி ராச நா
தன்னனா தன்னனா பாடுவேன் ராசா

குச்சிக்குல்லா கெடந்த சனம்
கோனி சாகுல சுருண்டா சனம்
பஞ்சம் பசி பார்த்த சனம்
படை இருந்தும் பயந்த சனம்

பட்ட காயம் எத்தனையோ ராசா
அட சொல்லிப்புட்டா ஆரிடுமோ ராசா
ஆரிடுமோ ராசா ஆரிடுமோ ராசா
ஆரிடுமோ ராசா கண்ணு

தந்தனா தானா தானா தத்னானா தானா
தந்தனா தானா தானா தத்னானா தானா
தந்தனா தானா தந்தனா தானா
தந்தனா தானா தந்தனா தானா
தந்தனா தானா தந்தனா தானா

Tanthana thaana thana thathnana thaana
Tanthana thaana thana thathnana thaana
Tanthana thaana tanthana thaana
Tanthana thaana tanthana thaana
Tanthana thaana tanthana thaana

Malaiyiladhaan thee pidilidhu raasa
En manasukulla vedivedikidhu raasa
Malaiyiladhaan thee pidilidhu raasa
En manasukulla vedivedikidhu raasa

Thavuleduthu thaalam adi raasa na
Thannanaa thannanaa paaduven raasa
Thavuleduthu thaalam adi raasa na

Thannanaa thannanaa paaduven raasa
Kuchchikulla kedandha sanam
Koni saakula surunda sanam
Panjam pasi paartha sanam
Padai irundhum bayandha sanam

Patta kaayam ethanaiyo raasa
Adha solliputta aaridumo raasa
Aaridumo raasa aaridumo raasa
Aaridumo raasa

Kaatukulla karuvamulla raasa
Naama kaal nadakka paadhaiyaache raasa
Kaatukulla karuvamulla raasa

Naama kaal nadakka paadhaiyaache raasa
Nadandha paadha athaniyilum raasa
Adhula velipottu marichadhaaru raasa
Thikkudesa theriyalaye raasa
Adha thedi thedi thiriyirome raasa

Patta kaayam ethanaiyo raasa
Adha solli aaridumo raasa

Malaiyiladhaan thee pidilidhu raasa
En manasukulla vedivedikidhu raasa
Malaiyiladhaan thee pidilidhu raasa
En manasukulla vedivedikidhu raasa

Thavuleduthu thaalam adi raasa na
Thannanaa thannanaa paaduven raasa
Thavuleduthu thaalam adi raasa na
Thannanaa thannanaa paaduven raasa

Kuchchikulla kedandha sanam
Koni saakula surunda sanam
Panjam pasi paartha sanam
Padai irundhum bayandha sanam

Patta kaayam ethanaiyo raasa
Adha solliputta aaridumo raasa
Aaridumo raasa aaridumo raasa
Aaridumo raasa kannu

Tanthana thaana thana thathnana thaana
Tanthana thaana thana thathnana thaana
Tanthana thaana tanthana thaana
Tanthana thaana tanthana thaana
Tanthana thaana tanthana thaana

Raasa Kannu Lyrics Youtube

Leave a Comment